பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படம்- ரசிகர்களுக்கான சூப்பர் தகவல்

Loading… ஒரே ஒரு படம் இரண்டு பாகங்களாக வந்து இந்தியா முழுவதும் அதிகம் பேசப்பட்ட படம் பாகுபலி. முதல் பாக இறுதியில் சூப்பர் டுவிஸ்டுடன் படத்தை முடிந்து இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பை படக்குழு ஏற்படுத்தினர். அதிகம் வசூலித்த இந்திய படங்களில் இப்படம கண்டிப்பாக இடம்பெற்றுவிடும். இப்படத்திற்காக பிரபாஸ் 5 வருடம் கடின உழைப்பை போட்டிருப்பார். Loading… திரையரங்குகளில் ராஜ்ஜியம் செய்த இப்படம் மீண்டும் திரையிடப்பட இருக்கிறதாம். வரும் நவம்பர் 22ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் … Continue reading பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படம்- ரசிகர்களுக்கான சூப்பர் தகவல்